பித்தம் நீங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

பித்தம் நீங்க...

 பித்தம் நீங்க...



ஆரைக்கீரையை குறைந்த பட்சம் நாற்பது நாள்களுக்கு சமைத்து சாப்பிட பித்த சம்பந்தமான எல்லா நோய்களும் நீங்கும். அளவுக்கு மீறி இறங்கும் சிறுநீரையும் கட்டுப்படுத்தும்.


* அள்ளாசிப் பழத்தை தினமும் பகல் உணவிற்குப் பிறகு 50 கிராம் அளவு சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும், தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.


பித்த நோய் ஏற்பட்டால் உள்ளங்கையில் நோல் உரியும் இஞ்சி சாற்றுடன் வெல்லத்தைக் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட கை கால்களில் தோல் உரிவது நின்று விடும்.


*இச்சலி பழத்தோலை நன்கு உலர்த்தி இடித்துத் தூள் செய்து இரண்டு கிராம் அளவு நூளும் சம அளவு சர்க்கரையும் சேர்த்து வெந்நீரில் குடித்து வர மாந்தம், வாந்தி, துர்பலம் நீங்கி பசியை உண்டாக்கும். பித்தச் சாந்தி செய்து நோய்களைக் கண்டிக்கும்.


வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் அகலும். இருமல் குறையும். வாந்தியை நிறுத்தும் வாழைக்காயுடன் மிளகு சீரகம் சேர்த்துக் கொண்டால் வளயுத் தொல்வை ஏற்படாது. * பித்தம் அதிகமானால் வாய் கசக்கும். எலுமிச்சம்சாறு, உப்பு சேர்த்து


கரைத்து வடிகட்டி அதில் இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டு


களாக்கி ஊற வைத்து காலை, மாலை சில இஞ்சித் துண்டுகளைமென்று சாப்பிடி வாய்க்கசப்பு தீங்கும்.


No comments:

Post a Comment