புட்டாளம்மைக்கு...
ஒரு குழத்தைக்கு புட்டாளம்மை லந்தால் மற்ற குழந்தைகளுக்கும் வந்து விடும். கூடிய மட்டும் அக்குழந்தையை மற்ற குழத்தைகளுடன் சேர்ந்து விடாமல் தனித்து வைக்க வேண்டும் வேப்பங்கொழுத் தையும் மஞ்சளையும் சமமாக எடுத்து அரைத்துப் பூச வேண்டும். பூண்டைக் கஷாயம் வைத்து தொண்டையில் படும்படியாக நான்கு மணி தேசத்திற்கு ஒரு முறை வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் குணமாரும்.
No comments:
Post a Comment