பசி எடுக்க...
பசியின்மை என்பது ஒரு பிணி. அதைப் போக்க மிளகு கஷாயம் சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து அதை லேசாக வறுத்து தட்டிப் போட்டு கஷாயம் வைத்து வடிகட்டி அதில் சிறிது தேனையும் சேர்த்து சாப்பிட நன்றாக பசி எடுக்கும்.
இரண்டு மூன்று ஆாஞகப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக்க கொள்ளவும். உரித்த தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரையும் நல்ல ஜீரணசக்தி ஏற்படும். பழச்சாற்றுடன கலந்து கொடுக்க
*சீரகத்தை லேசாக வறந்துப் பொடி செய்து பனைவெல்வத்துடன்
சாப்பிட நல்ல பசி எடுக்கும்.
* பசியும் குசியும் இல்லையா? புதினாக் கீரையை சுத்தம் செய்து இலேசாக வதக்கி துவையல் செய்து, கடச்கட சாதத்தில் போட்டு சாப்பிட ஜியாகி விடும்.
*பசியிருந்தும் குறியில்லாமல் இருந்தால், சிறிது இஞ்சி கொஞ்சம்
சீரகம் இரண்டையும் அரைத்து கடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து
சாப்பிட ருசி கூடி பரியும் தீரும்.
திராட்சைப் பழத்திற்கு பசியைத் துண்டி விடும் குணம் உண்டு. குடலில் யோளாறு இருந்தாலும் அது குணமாகும்.
சில கசப்பிணிப் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் பரி இவ்வாது இருக்கும். அவர்கள் தாமரைப் பூவும் நெய்தற் கிழங்கும் அரைந்து பசும்பாவில் கலந்து குடிந்தால் நவம் காணலாம்.
139. பற்களின் மஞ்சள் நிறம் மாற...
எலுமிச்சம்பழச்சாற்றில் உப்பு கலந்து தேய்த்து வர பற்களின் மஞ்சள் நிறம் ஒரு வாரத்திற்குள் மாறி விடும்.
No comments:
Post a Comment