நரம்புக் கோளாறு குணமாக... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

நரம்புக் கோளாறு குணமாக...

நரம்புக் கோளாறு குணமாக...



*முற்றிய வேப்பிலையை சுத்தம் செய்து சுண்டைக் காயளவு கஷாயம் வைத்து ஒரு வாரம் சாப்பிட நல்ல குணம் தெரியும்.


வசம்பைத் தூளாக்கி 2 அல்லது 3 கிராம் வாயில் போட்டு சுவைத்து


வெந்நீர் குடிக்க நரம்புத் தளர்ச்சி, துர்பலம் நீங்கும்.

No comments:

Post a Comment