பால் சுரப்பு நிற்க...
*தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால் வேப்பிலைகளை ஸ்தளங்களில் வைத்துக் கட்டினால் பால் வறண்டு போகும். மல்லிகைப் பூவையும் வைத்துக் கட்டலாம். பால் கரப்பு நிற்பதுடன் வலியும் குணமாகும்.
பாரிச வாயு குணமாக...
* பாரிசவாயு கண்ட மூன்று நாள்களுக்குள் இந்த வைத்தியத்தைச் செய்தால் குணம் காணலாம் வயது முதிர்ந்த வேப்பமரத்தின் பட்டையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து சாப்பிட வேண்டும்.
அவ்வப்பொழுது பச்சை வெண்டைக்காயை மென்று சாப்பிடச் சொல்லி இதையும் சாப்பிட ஒரு வாரத்தில் ஓரளவு குணம் தெரியும்.
No comments:
Post a Comment