கண்களில் அரிப்பா?
கண்களில் அரிப்பும் நமைச்சலும் ஏற்பட்டால் உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி ஒரு துணியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து கண்களைக் கழுவுங்கள். சரியாகி விடும்.
கண்வலி இருந்தாலும், கண் சிவப்பு, அரிப்பு போன்றவை இருந்தாலும் வில்வத் தளிரை வதக்கி, சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க குணமாகும்.
No comments:
Post a Comment