கல்லீரல் சீர்பட..
எலுமிச்சை சாறு. தக்காளி சாறு, தேன் மூன்றும் சம அளவில் கலந்து காலை, மாலை இரு வேளையும் வேளைக்கு ஓர் அவுள்ஸ் வீதம் ப்பிட்டு வர கல்லீரல் சி்கேடுகள் மறைத்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனாய் கரோக இருமலும் கூடக் குறையும். இரத்த ஓட்டம் சீபடும். இருதயமும் பலமடையும் மேலும் சிறுநீரிலுள்ள சர்க்கரையும் குறையும்.
கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் துளசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே சாப்பிட்டு விடுங்கள். சீக்கிரத்தில் குணமாகி விடும்.
No comments:
Post a Comment