சுகப்பிரசவத்திற்கு
* பத்தாம் மாதத்தில் ஆடாதொடை வேரை இருத்துக் கஷாயம் வைத்து சாப்பிட கலமான பிரசவம் உண்டாகும்.
சுளுக்கா?
பிரண்டையைத் தட்டிச் சாறெடுத்து, மஞ்சள்தூள், உப்பு அளவோடு சோத்து அடுப்பிவேற்றிக் காயச்ச கூழாகிப்பிசின் போலாகும் பக்குவத்தில் இறக்கி, பொறுக்கும் சூட்டுடன் அளுக்கு கண்ட இடத்தில் பற்றிட உடனே குணம் தெரியும்.
No comments:
Post a Comment