சேற்றுப்புண் தீர...
மருதோனறி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து இரவில்
பற்றுப்போட்டு காலைவில் கழுவி விடயும். இப்படி 3 நாள்கள் செய்துவந்தாலே போறும்,
*சலவை நூல் துணியைச் சுட்டு கரியாக்கி அதனை தேங்கா எண்னொயில் கலக்கி புண்களில் தடவி அளல் காட்டினால் இரன் மூன்று நாள்களில் குணமடையும்.
No comments:
Post a Comment