ஆலை நோய் நீங்க...
ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர். கக்கு. கடுகு ரோகிணி, திராட்ணைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி கண்ட வைத்து ஓர் ஆழாக்கு ஆக்கி, வேளைக்கு கால் ஆழாக்கு சாப்பிட்டு வந்தால் கழிச்சல் உண்டாகி சூலை நோயின் வேகம் குறையும்.
No comments:
Post a Comment