திமிர்ப் பூச்சிகள் வெளியேற... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 4 July 2021

திமிர்ப் பூச்சிகள் வெளியேற...

திமிர்ப் பூச்சிகள் வெளியேற...



* வேலிப் பருத்தியின் (உத்தாமணி) வேரைக் கொண்டு வந்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு 2 அல்லது 3 சிட்டிகையளவு பாவில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வாய்வுத் தொல்லை நீங்கி பேதியாகும். வயிற்றிலுள்ள திமிர்ப் பூச்சிகளும் வெளியாகும்.

No comments:

Post a Comment