தேன் குளவி கொட்டுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 6 July 2021

தேன் குளவி கொட்டுக்கு...

தேன் குளவி கொட்டுக்கு...


தேன் குளவி கொட்டுக்கு...


கொட்டின இடத்தைத் தேய்க்கவே கூடாது. விஷம் இறங்கி அவதி அதிகமாகும். கொட்டுப்பட்ட இடத்திலுள்ள முள்ளை மட்டும் உடைத்து, விஷப்பையை மேலோடு கிழித்து எழுத்து விட்டு உடனே சிறிது மண்ணெண்னெயைத் தேய்க்க வேண்டும்.

No comments:

Post a Comment