ஜன்னி வந்து விட்டதா?
30 கிராம் இலவங்கத்தை இலேசாக இடித்து நீர் விட்டுப் பாதியாக காய்ச்சி அரை ஸ்பூள் வீதம் பாலில் கலந்து அவ்வப்போது கொடுத்து
வந்தால் ஜன்னி குறையும்.
இலவங்கப்பட்டையை நீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குடிப்பதற்குக் கொடுத்து வந்தாலும் ஜன்ளியின் வேகம் குறையும். அவித்த கோழி முட்டையின் மஞ்சள் கரு, பூ நாக பஸ்பம், கள்ளி நாயகம் இவை சேர்த்து காய்ச்சி எடுத்து தைவத்துடன் வேப்
பெண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுத்தும் மேலுக்கு பூசியும் வர
ஜன்னி சரியாகும்.
No comments:
Post a Comment