இரத்த மூலத்துக்க
மாதுளம் பழத்தோவைச் சுட்டு அதை நையத்தட்டி தூளாக்கி தண்ணீAல்
ஊற வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு ஆசனத்தைக் கழுவி
வந்தால் இரத்தம் வருவது நிற்கும். இரவில் கண் விழித்தல் கூடாது அதிக அளவில் தயிர், மோர் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயிலில் அலையக் கூடாது. *நாகலிங்கப் பூவை பச்சையாக எடுத்து சம அளவு வெண்ணொய், கற்கண்டு கூட்டி அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரந்தமூலம் குணமாகும்.
வெங்காயச் சாறு 9 அவுள்ஸ், பசு நெய் 2 அவுள்ஸ், பசும்பால் 9 அவுன்ஸ், அதிமதுரம் 10 கிராம் எடுத்துக் கொள்ளவும். அறி மதூத்தை பால் விட்டு அரைத்து வெங்காயச் சாறு, பசு நெய், பகம்பால் இவற்றுடன் கலந்து பதமாக காய்ச்சி ஒரு பீங்கானில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு இரண்டு வேளை
No comments:
Post a Comment