குடல் புண் குணமாக..
*வாழைப் பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கி முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி ஒரு வாரம் சாப்பிட்டுவர குடல்புண், வாய்ப்புண் குணமாகும்.
*சதைப் பற்று அதிகமுள்ள அகத்திப் பூவோடு, பாசிப் பயிறு சேர்த்து சாப்பிட குடல் புண் ஆறும்,
அகத்திப் பூவையும் இளம் இலையையும் கலந்து சாறு பிழிந்து பருகி
வர குடல் புண் சரியாகும்.
No comments:
Post a Comment