வாயுத் தொல்லைக்கு...
இஞ்சியை இடித்து சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு, பளை வெல்லம்
சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் இவற்றை சிறிதளவு தூள் செய்து போட்டுக் கிளறி பாகு பதமான வுடன் இறக்கி வைத்து ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாபுத் தொல்லைகள் நீங்கும்.
No comments:
Post a Comment