புழுவெட்டு குணமாக.../பூனைக்கடிக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

புழுவெட்டு குணமாக.../பூனைக்கடிக்கு...

 புழுவெட்டு குணமாக...



சிலருக்குத் தலையில் புழுவெட்டு ஏற்பட்டு அந்த இடத்தில் முடி வளராமல் அசிங்கமாக இருக்கும், சுத்தமான தேனில் வெள்ளைப் பூண்டை அரைத்தக் குழைத்து அந்த இடத்தில் தடவி வர புழுவெட்டு குணமாகி முடி வளரத் தொடங்கி விடும்.

*பிஞ்சு ஊமத்தைக் காயை நசுக்கி அதில் உமிழ்நீரை சேர்த்து அரைத்து முடி விழுந்து சொட்டையாக உள்ள இடத்தில் தடவி வர முடி வளர ஆரம்பிக்கும்.


பூனைக்கடிக்கு...


குப்பைமேனிச் செடியின் பட்டையை உரித்து பசும் பால் விட்டு நன்றாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு காலை மாலை சாப்பிட்டு வர பூளைக் கடியின் விஷம் அகன்று விடும்.

No comments:

Post a Comment