அடிபட்ட வீக்கம் சரியாக...
துணியை கட்டெரித்த கரி, பனைவெல்லம், கண்ணாம்பு மூன்றையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து பூசி வர வீக்கம் வாடி விடும்.
புளி, உப்பு சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து சக்கையை எடுத்து விட்டு இரும்புக் கரண்டியில் விட்டுக் கொதிக்க வைத்து, தாங்கும் சூட்டுடன் பற்று போட்டு வர வீக்கம் வாடி விடும்.
No comments:
Post a Comment