பூரான் கடிக்கு...
சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து கடித்த இடத்தில் சிறிது நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தால் பூரான் விஷம் முறிந்து விடும்.
நாய்க் கடிக்கு...
தாயின் வால் கீழ்நோக்கிச் சென்று வயிற்றுடன் ஒட்டி இருக்குமானால் அது வெறிநாய். நாயின் வால் நிமிர்ந்து இருந்தால் அது வெறி நாயல்ல. சாதாரண நாய், சாதாரண நாய்க் கடிக்கு நாயுருவிச் சாற்றில் சம அளவு சுண்ணாம்பு சேர்த்துக் குழப்பி கடிவாயில் மூன்று நாள் கட்டி வந்தால் நாய் விஷம் சரியாகும்.
குப்பைமேளிச் சாற்றில் அதே அளவு கண்ணாம்பு சோத்துக் குழைத்து கடிவாயில் வைத்து மூன்று நாள் கட்டினாலும் குணமாகும்.
No comments:
Post a Comment