வண்டு கடிக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 6 July 2021

வண்டு கடிக்கு...

வண்டு கடிக்கு...



பப்பாளியிலையை கசக்கி சாறெடுத்து கடிவாயில் கனமாக மூன்று நாள்கள் தடவி வர பூரண குணமாகும்.

 பூனை கழக்கு...


மஞ்சள், சுண்ணாம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கடிவாயில் களமாக பூசி விட விஷம் முறிந்து விடும்.

No comments:

Post a Comment