இளம்பிள்ளை வாதத்திற்கு...
இரும்புச் சட்டியை அடுப்பிலேற்றி 12 அவுள்ஸ் வேப்பெண்ணெயை விட்டு சூடானதும் 20 கிராம் நார் எடுத்து மயிலிறகை ஓடித்துப் போட உருகி விடும். பிறகு 15 கிராம் சாம்பிராணித்தூள் போட புகை வரும். உடனே 10 கிராம் கற்பூரத் துளைப் போட்டு மத்தால் கடையவும். இந்த எண்ணெயை தினமும் ஓர் அவுள்ஸ் பசும்பாலில் உள்ளுக்குக் கொடுத்து வர குணம் தெரியும்,
இரத்த காயத்துக்கு...
*வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தால் துடைத்துவிட்டு அருகம்புல், அரிவாள் மூக்குப் பச்சிலை இரண் டையும் சமமாக எடுத்து அரைத்து காயத்தில் வைத்துக்கட்ட வடியும் இரத்தம் நிற்பதுடன் காயமும் விரைவில் ஆறும்,
நாயுருவி இலையை ஒரு பிடி எடுத்து கொஞ்சம் ஈரயெங்காயம் சேர்த்து நகக்கி வெட்டுக்காயம், அடிபட்ட காயம் இவற்றுக்கு வைத்துக் கட்டி வர சீழ் பிடிக்காமல் இரண்டொரு நாள்களில் ஆறி விடும்.
No comments:
Post a Comment