அழுப்பு குணமாக(stress releif).../இரத்த மூலம் குணமாக..(blood piles) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

அழுப்பு குணமாக(stress releif).../இரத்த மூலம் குணமாக..(blood piles)

அழுப்பு குணமாக...


குழந்தைகளுக்கு இழுப்பு நோய் வந்தால் உடனே வெங்காயத்தை

நகக்கி ஒரே ஒரு துளி சாறு கண்ணில் விட்டால் இழுப்பு நின்று விடும்,

ஆடாதொடை இலையின் சருகுகளைக் கத்தரித்து கரூட்டுபோல் கருட்டிப் புகை பிடித்தால் இழுப்பு, இருமல் நின்று தாராளமாய் மூச்சு விட முடியும்.

இரத்த மூலம் குணமாக..


காரம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி சாப்பிடலாம் இதனுடன்பளங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. உடனே இரத்த மூலம் குணமாகும்.

* சேராங்கொட்டையை ஊசியினால் குத்தி நல்லெண்ணெய் விளக்கில் காட்டினால் கருநிறமுடைய தைவம் வடியும் இதை சேகரித்து இரண்டு துளிகளை 200 மி.வி. பசும்பாவில் விட்டு, ஒரு ஸ்பூன் நெய்யையும் சேர்த்து காலை மாலை நேரங்களில் தொடர்ந்தாற்போல் ஐந்து நாள்கள் சாப்பிட இரத்த மூலம், கிரந்தி (சிபிலிஸ்) காக்கை வலி போன்ற நரம்புக் கோளாறினால் வரும் வியாதிகள் அனைத்தும் நீங்கும். இது சாப்பிட்டு வரும் பொழுது பத்திய உணவையே உட்கொள்ள வேண்டும்.

கிரந்தி நாயகம் (படாஸ் செடி) இலைகளை அரைந்து காலை, மாை லை கச்சக்காய் அளவு பசும்பாவில் கொடுத்து வர நான்கைத்து நாள்களில் இரத்தப் போக்கு நின்று விடும்.

வாழைப்பூவை தனியாகவோ அல்லது துவரம்பருப்புடன் சேர்த்தோ சமையல் செய்து சாப்பிட்டு வர அது இரத்த மூலத்தை குணமாக்குவ நுடன், தாது பலத்தையும் உண்டாக்கும்.

உலர்ந்த வேப்பம் விதைகளின் உள்ளிருக்கும் பருப்பை நகக்கி வெல்லத்துடன், சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும்.

பிரண்டையை ஒரு சட்டியில் நெய் விட்டு வறுத்து அரைத்து காலை. மாலை கோவி குண்டளவு சாப்பிட இரத்தப்போக்கு நிற்கும்.

No comments:

Post a Comment