* நீண்ட நாள் நெஞ்சுவலி என்பதால் டாக்டரிடம் செக்கப் செய்வது நல்லது. இருப்பினும் ஒரு சிறிய வைத்திய யோசனை கூறுகிறேன். அகத்திக் கீரையைப் பறித்து நிழலில் உலர்த்த வேண்டும். (நன்கு காய்ந்து தூளாக்கத்தக்க நிலைக்கு வந்ததும் இடித்துத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்) அந்த தூளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட வேண்டும். அத்துடன் அரை டம்ளர் சுடுநீர் குடித்து விட வேண்டும். இவ்விதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வாருங்கள். நெஞ்சுவலி நாளடைவில் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
நெஞ்சு வலி
No comments:
Post a Comment