Chest cold (நெஞ்சில் சளி) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

Chest cold (நெஞ்சில் சளி)

நெஞ்சில் சளி



வயதான சிலருக்கு சளி ஏற்படுவது உண்டு. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் 'எக்ஸ்ரே' எடுத்து பார்க்கவும்.

*தானிக்காய் தோலை இடித்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள். தினசரி சாப்பாட்டுக்கு முன் மூன்று வேளையும் இரண்டு சிட்டிகை தூள் எடுத்து, தேனில் குழைத் சாப்பிடுங்கள்.

No comments:

Post a Comment