chitharathai (சித்திரத்தை பேராத்தை)
சித்திரத்தை பேராத்தை
*சிறிய தரையடித் தண்டினுள்ள வேதிப் பொருள்கள் உடலை சூடாக்கி கிளர்ச்சியுறச் செய்வதுடன் ஜீரண வலுவேற்றி ஆகும். அஜீரணம் போக்கும். வாந்தி எடுத்தலை தடுக்கும். வயிற்று வலி & வீக்கங்கள் நீக்கும். சளி போக்கி நரம்புகளுக்கு வறுவேற்றும். விக்கல், முடக்குவாத மூட்டுவலி மற்றும் காய்ச்சல் போக்கும் விட்டு விட்டு வரும் பெரிய தரையடித் தண்டின் கசாயம், குறிப்பாக ஆந்த்ராக்ஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது.
No comments:
Post a Comment