Does the anus explode in the mouth?(ஆசன வாயில் வெடிப்பா?)
சிவ குழந்தைகளுக்கு ஆசனவாய், பக்கவாட்டிவ் வெடிப்புகள் ஏற்பட்டு சிரமப்படும். அதற்கு மாசிக்காயை நன்றாகக் கல்லில் உரைத்து அதில் சிறிது வெண்ணெயைக் கலந்து ஆசனவாயில் தடவி வர இரண்டொரு நாளில் சரியாகி விடும்.
To be young ..(இளமையுடன் இருக்க..)
இரும்புச் சட்டியை அடுப்பிலேற்றி 12 அவுள்ஸ் வேப்பெண்ணெயை விட்டு சூடானதும் 20 கிராம் நார் எடுத்து மயிலிறகை ஓடித்துப் போட உருகி விடும். பிறகு 15 கிராம் சாம்பிராணித்தூள் போட புகை வரும். உடனே 10 கிராம் கற்பூரத் துளைப் போட்டு மத்தால் கடையவும். இந்த எண்ணெயை தினமும் ஓர் அவுள்ஸ் பசும்பாலில் உள்ளுக்குக் கொடுத்து வர குணம் தெரியும்,
No comments:
Post a Comment