Ear care remedies (காதில் சீழ்)
காதில் சீழ்
சிலருக்கு குழந்தைப்பருவத்தில் காதில் சீழ் வடிந்து, வயதாக வயதாக நின்று விடும். சிலருக்கு தொடர்ந்து சீழ் வடிந்து கொண்டே இருக்கும்.
* இதற்கு ஒரு கை மருந்து இருக்கிறது. மாதுளை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, சிறிது சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு அந்த சாற்றில் இரண்டு சொட்டு காதில் விட வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், சீழ் வடிவது நிற்கும்.
No comments:
Post a Comment