Nose care tips (மூக்கு) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 2 July 2021

Nose care tips (மூக்கு)

Nose care tips (மூக்கு)

 மூக்கு


சுவாசம் இல்லாவிடில் மனிதன் உயிர் வாழ முடியாது. அந்த சுவாசம் நிகழ்வது மூக்கின் மூலமாகவே. அந்த மூக்கில் சளி அதிகமானால் சுவாசிக்க முடியாது.


* தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீதம் தவறு. நல்ல தயிர் சாப்பிட்டால் அது நடக்காது. தயிரில் உள்ள ‘புரொபயோட்டிக்’ எனும் சத்து குடலுக்கு மிக நல்லது. அலர்ஜி வராமல் தடுக்கும்.


* விரலி மஞ்சள் 2 அல்லது மூன்றை விளக்கெண்ணயில் நனைத்து விளக்கில் சுட்டு அதன் புகையை நுகருதல் நல்லது. * கற்பூரவள்ளி இலை சாற்றுடன், சமஅளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சி சாறு வற்றியதும் தலைக்கு தேய்த்து குளித்து


வந்தால் மூக்கடைப்பு & சளி தொந்தரவு (சைனஸ்) அகலும்.


*தும்பை இலைச்சாற்றை மூக்கில் பிழிய சளி கரைந்து வெளிப்படும். உடலுக்கு ஊட்டமும் தரும்.


* பசு நெய்யில் ஏலக்காயை உடைத்து போட்டு காய்ச்சி ஆறிய பிறகு மூக்கில் பிழியும், இதனால் மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளித் தொந்தரவு அகலும்.


* 100 மி.லி. தண்ணீரில் 10 கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து, அதில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா * சூடான சுக்குக் காப்பியில் சிறிது தேன் கலந்து குடித்தால்


கட்டுப்படும்.

சளி முறிந்து மூக்கடைப்பு நீங்கும். * தூதுவளை 3 இலையை நெய் அல்லது வெண்ணெயின் வதக்கி சாறு எடுத்து உள்ளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சுச்சள பட்டென்று விலகும்.

No comments:

Post a Comment