காது வலிக்கு...
* ஐந்தாறு வெள்ளைப் பூண்டுகளை நகக்கி சாறெடுத்து இரண்டு சொட்டுக்களை வலிக்கும் காதில் விட வலி உடனே நின்று விடும்.
குப்பை மேனி இலைக் கஷாயத்தை நாவைந்து துளிகள் காது வலிக்கு ஊற்றினால் உபாதை குறையும். இலைகளை இளஞ்குடு செய்து காதுப்பகுதிகளில் வேது பிடிப்பதன் மூலமாகவும் இதே குணத்தைப் பெறலாம்.
பச்சைப் பனை மட்டையை தெருப்பில் சற்றுக் காட்டி வதக்கி முறுக்கிப்
பிழிய சாறு கிடைக்கும். அச்சாற்றை காதில் விட வலி போள இடம்
தெரியாது.
*காது குத்தல் இருந்தாலும் சரி, காதில் சீழ் வடிந்தாலும் சரி, முருங்கைப் பிசினை நன்றாக உலர்த்தி இரண்டு மூன்றாக உடைத்து நல்லெண் ணெயில் போட்டுக் காய்ச்சி காதில் சில துளிகள் விட காது நோய் சரியாகி விடும். காது வலிக்கும் தொண்டை வலிக்கும் அவரைக் காயின் சாற்றை
பயன்படுத்தலாம். அவரைப் பிஞ்சு இரத்தக் கொதிப்பைத் தடுக்கும்
என்று சமீப காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment