காதில் புண்ண?/காதில் சீழ் வடிகிறகா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 4 July 2021

காதில் புண்ண?/காதில் சீழ் வடிகிறகா?

 காதில் புண்ண?


காதில் சீழ், புண், புரை ஏற்பட்டால் படிகாரத்தில் பசும்பால் விட்டு ஓட்ட ஒட்ட அரைத்து அடைபோல் நட்டி வெயிலில் வைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு பிறகு அதனை பொடி செய்து வெந்நீரில் கரைத்து இரண்டு மூன்ற துளிகள் காதில் விட உடனடி குணம் தெரியும்.

காதில் சீழ் வடிகிறகா?

பழுத்த எருக்கள் இலையை நெருப்பில் காட்டி வதக்கி சாறு எடுத்து இரண்டு சொட்டுகள் காதில் விடலாம். கற்றாழையை வாட்டி வதகமி அதன் சாற்றை காதில் விட்டாலும் குணம் தெரியும். *ஊனமத்தை இலைச்சாறு, நவ்வெண்ணெய் சம எடை சேர்த்துக் காய்ச்சி

காதில் இரண்டு மூன்று சொட்டுகள் விட்டால் காதில் கீழ் வடிவது

நிற்கும்

No comments:

Post a Comment