ஈரல் குலைக்கட்டிக்கு...
பழரசம் அவ்வப்பொழுது அருந்த வேண்டும். சித்தரத்தை, கிராம்பு, தேசாவரம், தேக்கு, பாவட்டை வேர். உத்தாமணி வேர், விஷ்ணுரேந்தி, தும்பை, துளசி ஆகியவற்றில் ஒவ் வொன்றிலும் 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கஷாயமாக வைத்து வேளைக்கு ஓர் அவுன்ஸ் கொடுத்து வர நல்ல குணம் தெரியும்.
No comments:
Post a Comment