Eye pain (கண்வலி) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 2 July 2021

Eye pain (கண்வலி)

Eye pain (கண்வலி)

 கண்வலி


* பார்வைக் குறைவாலும் கண் வலி ஏற்படலாம். எனவே கண்வைத்தியரை ஆலோசிக்கவும். கண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். இரவில் கண்விழிக்கக் கூடாது.


* நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்திக் கொண்டு இருப்பது கண்வலிகளுக்கு நல்லது. இந்தப் பூவையே கசக்கி சாறு பிழிந்து, கண்ணில் இரண்டு சொட்டுவிட, கண் நோய்கள் தீரும்.

No comments:

Post a Comment