Eye wound remedies (கண்ணில் கட்டி)
கண்ணில் கட்டி
*உடம்பில் ஏற்படும் சூடு மற்றும் கண் சம்பந்தப்பட்ட
நாம்புகளில் ஏற்படும் அதிர்ச்சியே கண் கட்டிகள் உருவாகக் காரணம். எனவே நீங்கள் உணவில் பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த கீரையின் சக்தி மகத்தானது, சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இது சிறந்த நிவாரணி, தேகச்சூட்டைக் குறைக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். இரும்பு சத்து, அதிகம் உள்ளது. இந்தக் கீரையில் புளி சேர்க்காமல் உப்பு, மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டால் உடல் பலவீனம் அகன்று பலமும் தேக ஆரோக்கியமும் உண்டாகும். கண்ணுக்கு நல்லது. கண்கட்டி ஏற்படுவதைத் தடுக்கும். பொன்னாங்கண்ணியே உங்களுக்கு சிறந்த நிவாரணி,
39
No comments:
Post a Comment