முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் காப்பிகளில் இருந்து காக்கும் 'சிபம்' என்னும் எண்ணெய்க் கசிவு முகந் தோலின் மீது படிவதால், பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது. நவநாகரீக உணவின் ட்ரை புட்ஸ்களை தவிர்க்க வேண்டும்.
* முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட விரங்கம் முயற்சிக்கும். கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள்.
* வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி இவைகள 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான கடுதண்ணீரில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போம் குழைத்து முகத்தில் நடவவும், கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது. 15 நிமிடங்ள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும், தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும்.
* அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு பருக்களின் மேல் மருந்து போல் இரவில் போட்டு, காலை அலம்புங்கள். தொடர்ந்து 2, 3 நாட்கள் செய்தால் பருமறையும்.
* ஜாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பருத்தொல்லை போகும். சிலர் வெள்ளைப் பூண்டை மட்டும் அரைத்துப் பூசுவார்கள்.
* அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளி பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் நடலி, உலர்ந்தவுடன் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும். மேற்படி கூறிய கலவையை அத்ைது வடிகட்டி பருகிவர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன், உடலும் முகமும் அழகு பெரும்.
No comments:
Post a Comment