* சிரித்த முகத்துடன் இருங்கள். சிரிக்க சிரிக்க முகம்
பளபளப்பாக இருக்கும். சுருக்கமும் நீங்கும்.
* பல் துலக்கிவிட்டு வாய் கொப்பளிக்கும் போது, வாய் நிறைய தண்ணீர் எடுத்து கொப்பளித்து துப்பவும். இது கன்னங்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்கும். கன்னம் பளபளப்பு அடையும்.
* தக்காளி அல்லது வெள்ளரிக்காயை வில்லைகளாக நறுக்கி, முகம் முழுவதும் வைத்துக் கொள்ளவும். அரைமணி நேரம் ஊறியதும் எடுத்து விடவும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, துடைத்துக் கொள்ளவும். வாரம் இரண்டு நாட்கள் இவ்வாறு செய்தால், முகச்சுருக்கம் நீங்கும்.
No comments:
Post a Comment