* அழுக்கினால் இப்படி கரும் புள்ளிகள் வரும். சத்து குறைவினாலும் வரும். முகத்தை காலை, மாலை சுத்தமாகக் கழுவி அழுத்தித் துடைக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினம் ஒரு வேளை கோதுமை ரொட்டி, பூரி, சப்பாத்தி, ஏதாவது ஒன்று சாப்பிடலாம். நிலக்கடலைப் பருப்பை வறுத்து சுத்தம் செய்து சிறிது வெல்லம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினசரி ஓரிரு உருண்டை சாப்பிடலாம்.
* வைத்தியமும் செய்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment