Neck and thoath (கழுத்து-தொண்டை) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

Neck and thoath (கழுத்து-தொண்டை)

கழுத்து-தொண்டை




*சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்நீரை துப்பி விாமல் குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும்.

* தேங்காய்ப்பால், மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு

கலந்து 50-100 மில்லி குடித்து வரலாம்.

*தேங்காய் பாலில் மாசிக்காய் & வசம்புத்துண்டை உரைத்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும். * இஞ்சியுடன் 4 கிராம்பு சேரத்து விழுதாக இரைத்து சிறிது

சூடாக்கி தொண்டையின் மேல் பூசி வரவும்.

*இரண்டு எலுமிச்சம்பழச்சாறுடன் தண்ணீர்

தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும்.

கலந்து

* அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை இவற்றை பொடி செய்து பாலில் கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற் கண்டு சேர்த்து குடித்து வர வலி குறையும்.

No comments:

Post a Comment