உடல் நாற்றம் நீங்க...
அதிக வியர்வை நாற்றம் நீங்க சிறிது அமோளியாக் கலந்த நீரில் குளித்து வரவும். சில நாள்களில் உடல் நாற்றம் போய்விடும்.
புத்திக் கூர்மைக்கு...
தாமரை மலரை நீரில் காய்ச்சி, காலை, மாலை உண்டு வர மூளை பலப்படும். தேகம் சிவந்து காணும், புத்தி கூர்மையடையும். தரை திரை கூட மாறி விடும்.
No comments:
Post a Comment