
For property teeth ..(சொத்தைப் பற்களுக்கு..)
கண்டங்கத்திரிப் பழத்தில் உள்ள விதைகளை சேகரித்து ஓர் இரும்புக் கரண்டியால் கரி நெருப்பிட்டு அந்த விதைகளை நெருப்பிவிட்டு வரும் புகையை சொத்தைப் பறகளில் படும்படிச் செய்ய பூச்சிகள்
வெளியாகி விடும். பல் துலக்குவதற்கு தினமும் வேப்பங்குச்சியை பயன்படுத்த வாயில் ஏற்படும் புற்று நோயையும் தடுக்கும்.

Is the glass pierced in the leg?(காலில் கண்ணாடி குத்தி விட்டதா?)
கண்ணாடி குத்தின இடத்தில் சிறிது ஓமத்தை வெல்லத்துடம்
அரைத்துக் கிளறி வைத்துக் கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டு ஆனாலும் வெளியே வந்து விழுத்து விடும்.
No comments:
Post a Comment