For red lips ..(சிவந்த உதடுகளுக்கு..) /Do you have a headache?(ஹ்றைத் தலைவலியா?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 8 July 2021

For red lips ..(சிவந்த உதடுகளுக்கு..) /Do you have a headache?(ஹ்றைத் தலைவலியா?)

                                           For red lips ..(சிவந்த உதடுகளுக்கு..) 

தினமும் இளநீர் பருகி வர உதட்டின் கருமை மாறும்.
தினமும் எலுமிச்சம் பழச்சாற்றில் நிறைய சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு
வந்தாலும் இதே குணம் ஏற்படும்.
உதட்டில் இரவில் எலுமிச்சம் பழச்சாறும் தடவி வரலாம்.



                        


                 Do you have a headache?(ஹ்றைத் தலைவலியா?)

ஆயுர்வேத சிகிச்சையில் 'பலாகுடுயாதி" என்ற தைலத்தை தினமும் தவைக்குத் தேய்த்துக் குளித்தால் ஒற்றைத் தலைவலி, தும்மல்,

ஜலதோஷம் குணமாகும்.

திரிபவாதிதைவத்தை தேய்த்துக் குளிக்க கண் உபாதைகளால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

திராட்சாரிஷ்டம் என்ற மருந்தை காலை, மாலை ஆகாரத்திற்கு முன் சாப்பிட மயச்சிக்கலால் ஏற்படும் தலைவயி குணமாகும்.

No comments:

Post a Comment