Hair care remedies ( முடியில் புழுவெட்டு நீங்க) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 2 July 2021

Hair care remedies ( முடியில் புழுவெட்டு நீங்க)

Hair care remedies   ( முடியில் புழுவெட்டு நீங்க)

முடியில் புழுவெட்டு நீங்க

* சிறு வெங்காயத்தை சிறிது கல் உப்புடன் தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுத்தித் தேய்த்து வர அந்த இடத்தில்முடிகள் முளைக்கும்.

* ஊமத்தை பிஞ்சு காயை நன்கு அரைத்து, அதனுடன் உமிழ்நீரை (எச்சில்) கலந்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசிவர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.

No comments:

Post a Comment