Hair care tips( தலைமுடிக்கு தைலம்)
தலைமுடிக்கு தைலம்
* கடுக்காய் தூளை தேங்காய் எண்ணயில் ஊறவைத்து அந்த எண்ணயை தலையில் தடவி வர செம்பட்டை முடி நாற்பது நாட்களில் கருமையாக மாறும்.
* கருசலாங்கண்ணி இலையை அரைத்து சிறுசிறு உருண்டை களாக்கி, காயும் தேங்காய் எண்ணயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலைமுடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும்.*மருதோன்றிப் பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணயைத் தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும். தீராத தலைவலி குணமாவதுடன் முடியும் நன்றாக வளரும்.
* நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணயில் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவி வ அல்லது தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும் முடியும் உதிராது. இளநரையும் சிறிது சிறிதாக மறையு
No comments:
Post a Comment