தலைமுடி வளர்...
தலைமுடி உதிர்ந்து சொட்டையாளால், வெள்ளைப் பூண்டு பற்களைத் தேனில் உரைத்து தேய்த்து வர இருபது நாள்களில் முடி வளரத்தொடங்கும். 12. தலைமுடி கருமையாக...
செம்பட்டைத் தலைமுடி இருப்பவர்கள் கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்றாகத் தைலமாக காய்ச்சி
தலைக்குத் தடவி வர மூடி நன்றாகக் கறுப்புடள் அடர்த்தியாகவும் வளரும். *தாமரைப் பூவை கஷாயம் வைத்து காலை, மாலை பருகி வர, நரை,
திரை மாறி விடும். மூளை பலப்படும். தேகம் சிவந்து காணப்படும்.
No comments:
Post a Comment