தைைள சொறியா?
அதிகாலையில் பற்களின் மீது முத்து முத்தாகப் படித்துள்ள பளிநீரை தவளை சொறியின் மீது தடவி வர மறைந்து போகும்.
தலை சுற்றுகிறதா...?
தலை சுற்றல், சிறுகிறுப்பு முதலிய சாதாரணத் தொய்வைகளுக்கு கோத்துமல்லி, காகரா, பருத்தி விதை இம்மூன்றையும் சம எடை எடுத்துத் தூள் செய்று இரண்டு பங்கு நாட்டுச் Hக்கரை சேர்த்து, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வேந்திசி குடித்து வர குணம் காணலாம்.
No comments:
Post a Comment