இடுப்பு பிடிப்புக்கு...
*பொடுதலை இலையை கத்தம் செய்து அத்துடன் பூண்டு, மிளகு, சுக்கு சம எடை சேர்த்து மை போல் அரைத்து பாக்களவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு காலையில் மட்டும் ஒரு உருண்டை வெந்நீரில் குடித்து வர ஏழு நாள்களில் பூரண குணம் தெரியும். இந்த மருத்தை சாப்பிட்டு வரும்போது உணவில் புளி சேர்க்கக் கூடாது.
No comments:
Post a Comment