home-remedies-for-naturally-soft-pink-and-glossy-lips- மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்களேன்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 26 July 2021

home-remedies-for-naturally-soft-pink-and-glossy-lips- மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்களேன்...

மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்களேன்...

மாதுளை விதைகள்

ஒருவரை முதன்முறையாக பார்க்கிறீர்கள் என்றால், அவர்களது முகம், உடை போன்றவற்றை பார்த்தே அவர்களை பற்றிய அபிப்ராயம் நமக்கு தோன்றும். முகம் என்றால், சிறந்த ஒப்பனை தேவை. ஒப்பனை இல்லாவிட்டாலும் அழகான முகத்தை தான் அனைவரும் பார்க்க விரும்புகின்றனர். முகத்திற்கு அடுத்தபடியாக, உதட்டின் அழகும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவேளை, உங்களது உதடு, வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்டால், உங்களை பார்க்கும் பிறருக்கு உங்கள் மீதான சற்று தவறான அபிப்ராயம் ஏற்பட வாய்ப்புள்ளது தானே.

உதட்டின் அழகை பாதுகாக்க, லிப் பாம், லிப் ஸ்டிக், லிப் க்ளாஸ் என நிறைய பராமரிப்பு பொருட்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நீங்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய அழகு சாதனப்பொருட்கள் எந்தெந்த ரசாயன கலவைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தயாரிக்கப்படும் பொருட்கள் பயன்படுத்தும் போது, அவை உடலுக்கு கேடு செய்ய வாய்ப்புள்ளது என்பதாவது தெரியுமா?


அவற்றால் உடலுக்கு என்னென்ன கேடு ஏற்படும் என்பதை எப்போதாவது யோசித்தது உண்டா? இந்த கேள்விகளுக்கெல்லாம் மிகவும் சுலபமான வழி நம் இல்லங்களிலேயே இருக்கிறது என்பது தான் பதில். இயற்கை வழிகளை பயன்படுத்தி நம் உதட்டை அழகு படுத்த முடியும் என்றால், வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன? வாருங்கள், உதட்டை மிருதுவாக, சிவக்கும் நிறத்தில் மாற்ற உதவும் 3 இயற்கை வழிமுறைகளை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்...
பொதுவாகவே மாதுளைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. அவை உதட்டிற்கும் நல்லது என்பது அநேகருக்கு தெரிந்திருக்கும். இந்த மாதுளை பழத்தின் விதைகளை பயன்படுத்தி, உதட்டிற்கு இயற்கை நிறத்தையும், மிருது தன்மையையும் பெற்றிட முடியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். மாதுளை விதைகளை பயன்படுத்தி, லிப் ஸ்கரப் தயாரித்து பயன்படுத்தவும். இதனை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதட்டிற்கு இயற்கை பொலிவை வெறும் 10 நிமிடங்களிலேயே வழங்கி விடும்.

No comments:

Post a Comment