தேன் கழக்கு...
* தேள் கொட்டியவுடன் ஒரு பிடி துளசியை நன்றாக மென்று தின்று விட்டு, கொட்டிள இடத்தில் சிறிது வைத்துத் தேய்க்க உடளே வலி பறத்து விடும்.
தேள் கொட்டிய இடத்தில் எருக்கம் பாலை வைத்தால் உபாதை
குறையும்.
மரத்திலிருந்து மாங்காயைப் பறித்ததும் பால் வருமல்லவா? அதை சேகரித்து ஒரு சிறு புட்டியில் வைத்திருங்கள் தேள் கொட்டி விட்டால் கொட்டு வாயில் தடவ உடளே வலி நீங்கி விடும்.
*வேப்பிலையை சட்டியில் போட்டு வதக்குங்கள் நன்றாய் தீ வலத்தால் வேப்பிலை புகையும், அந்த புகையை தேன் கொட்டிய இடத்தில் படும்படி காட்டுங்கள். கொஞ்ச நேரத்திலேயே விஷம் இறங்கி விடும்.
கொஞ்சம் மிளகாயைப் பொடி செய்து இரண்டு வெற்றிலைகளில் அதை வைத்து மடித்து வாயில் போட்டு நற நறவென்று மென்று தின்ன விஷம் போன இடம் தெரியாது.
*கிராமபோன் தட்டை உடைத்து தண்ணீரில் உரைத்து வழித்து தேன்
கடித்த இடத்தில் தடவ உடனே கடுகடுப்பு நீங்கும். *நிறைய உப்புப் போட்டுக் கரைத்து வடிகட்டி இடப்பக்கம் கடித்தால் வலக்கண்ணிலும், வலப்பக்கம் கடித்தால் இடக்கண்ணிலும் இரண்டு
சொட்டு விட உடனே கொட்டு வலி நிற்கும், கண்டைக்காயளவு கண்ணாம்பு, பழம்புளி இரண்டையும் மசிக்க சூடாகும். சூட்டுடன் தேள் கடி வாயில் வைத்து அழுத்த கடுகடுப்பு குறையும்.
No comments:
Post a Comment