கற்பூாவல்லி (Indian Borage) நூாவரவியல் பெயர்: Coleus aromaticus
1.
இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். வியர்வை அதிகமாக்கும். கோழையை அகற்றும் காச நோய், கபக்கட்டு. அம்மைக் கொப்புளம் ஆகியவை கட்டுப்படும். ஜலதோஷத்தைத் தவிர்க்க கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
இலைகளை இளஞ்சூடாக வதக்கி,
2.
சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன் அதே அளவு தேன் கலந்து குடிக்க மார்பு சளி, இருமல் குணமாகும். இலைகளைக் கசக்கி சாறு பிழிந்து, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழப்பி நெற்றியில் பூச தலைவலி குணமாகும். குழந்தைகளுக்கு இது ஒரு அரிய மூலிகை. தும்மல், இருமல், 3. 4.
கபம் ஆகியவைகளுக்கு, சாற்றைப் பிழிந்து, தேன் கலந்து
கொடுத்தால், நோய்கள் ஓடிவிடும்.
No comments:
Post a Comment