(TULSI, HOLY BASIE) தாவர இயல் பெயர்: Ocimum sanctumE
1. காலை, மாலை என இரு வேளைகளில் துளசி இலைகளை மென்று
தின்றால் நரம்பு தளர்ச்சி மாறும். இதயத்திற்கும் ஈரலுக்கும் பலத்தைக் கொடுக்கும். பசியுண்டாகும். கபம் நீங்கி. நுரையீரல் சுத்தமாகும்.
2 வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு துளசி சாற்றில் 2 சொட்டு தேன்
3. கலந்து % மணிக்கு ஒரு முறை தந்தால் வாந்தி நிற்கும் இரவில் செப்புப் பாத்திரத்தில் 100 மி.லி. நீர் விட்டு கைப்பீடி துளசியை கிள்ளிப்போட்டு வைத்திருந்து காலையில் நீரை மட்டும்
4
வடித்து 40 நாட்கள் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம் விருத்தியாகும். உடல் சுறுசுறுப்பு பலம் உண்டாகும் கண் பார்வை பலப்படும். மனம் மகிழ்ச்சியடையும். ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு, ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறு
கலந்து உண்டால் நெஞ்சு வலி திரும்.
தினமும் 48 நாட்கள் அதிகாலை 0 மில்லி துளசிச்சாறு பெண்கள்
பருகி வர மாத விலக்கு பிரச்சனைகள் சரியாகி விடும்
காம் நீக்கி, நுரையிரல் சுந்தமாகும்
துளசி பயிரிடும் இடத்தில் காற்றும், நீரும் தூய்மையடைகிறது.
No comments:
Post a Comment