குப்பைமேனி : தாவர இயல் பெயர்: Acalypha indica
1. மார்புச் சளி, கப நோய்கள், கீல் வாதம் போக்கும்.
2. இலைத் தளிர்களை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும்.
3. மூட்டுவலி தீர, குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக் கொண்டு, சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, ஆறியவுடன் மூட்டு வலியுள்ள பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
No comments:
Post a Comment